நமது உதவும் குழுவின் மூலம் ஆற்றிவரும் ஒருசில சமூகப்பணிகளைத் தங்களுக்கு இந்த மடக்கோலை மூலம் சமர்பிக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய பணிகளை விளம்பரப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாறாக நீங்களும் எங்களுடன் கை கோர்த்து எங்களது சமூகப்பணிகளில் பங்கெடுக்கவும் இதனால் நாம் அனைவரும் மறுமையில் வெற்றியாளர்களாக ஆவதே எங்களின் நோக்கமாகும்.

    Archives

    November 2011
    September 2011

    Categories

    All
    செலவு விபரம்:
    13/09/2011
    2.குர்பானி தோல் வரவு