நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. 
                                                           அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) 
                                                            நூல்: புகாரி 1169 
இதிலிருந்து சுபுஹின் முன் சுன்னத் முக்கியமானது என்பதை அறியலாம். ஆனால் சில முஸ்லிம்கள் பள்ளிவாசலில் சுபுஹூ பர்ளு தொழுகை நடக்கும் போது தாமதமாக வந்து முன் சுன்னத் தொழுது விட்டு பின்பு ஜமாத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். 
'(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
                                                     அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  
                                                      நூல்: முஸ்லிம் 1281,1282 
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: 
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?'' என்று கேட்டோம். அவர், "உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்' என்று கூறினார்கள் என்றார். 
                                                     நூல்: முஸ்லிம் 1283 
இப்னு புஹைனா (அப்துல்லாஹ் பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது: 
சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது; அப்போது ஒரு மனிதர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுகொண்டிருப்பதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்; முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?'' என்று கேட்டார்கள். 
                                                   நூல்: முஸ்லிம் 1284 
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகை (சுப்ஹுத்) தொழுவித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் பள்ளி வாசலுக்குள் நுழைந்தார்; பள்ளிவாசலின் ஒரு மூலையில் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) சேர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும், "இன்னாரே! இவ்விரு தொழுகைகளில் எதைக் கருதி வந்தீர்? நீர் தனியாகத் தொழுவதற்கா? அல்லது எம்முடன் சேர்ந்து தொழுவதற்கா?'' என்று கேட்டார்கள். 
                                               நூல்: முஸ்லிம் 1285 
அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: 
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள். 
                                               நூல்: புகாரி 663 
சுபுஹின் ஜமாத் நடக்கும் போது ஜமாத் தொழுகையை தொழுது விட்டு பின்பு விடுபட்ட முன்சுன்னத்தை பின்பு தொழலாம் என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். 
நபி (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன் சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. 
                                          அறிவிப்பவர்: கைஸ் (ரலி) 
                                          நூல்: இப்னுஹிப்பான் 2471 
"இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவரை ஸுப்ஹுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், "ஸுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத்கள்" என்று சொன்னார்கள். அதற்கவர், "ஸுப்ஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்." 
                                      அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி) 
                                      நூல்: திர்மிதீ 387 

நபிவழிப் படி நம் தொழுகைகளை அமைத்துக் கொள்வோம். 
 
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றபடுகிறார்கள், அவர்கள்
விழிப்புணர்வாக மட்டுமே இங்கு பதிவு செய்கிறோம். மேலும் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து  புகார்கலும் ஏர்டெல்-ல் பதிவு செய்யப்பட்ட
புகார்களே…!

 
Posted by SADIKUL AMEEN
1991  மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இறுதியாக  உச்ச நீதிமன்றம் நளினி,  முருகன், சாந்தன், பேரறிவாளன்  ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.   மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். முதலில் இவர்களின் கருணை மனு ஆளுனரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது. 

 
உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில் வாகை சூடுவது என்பது - அதிலும் "அ" தாரகை(A Star) ஆக ஜொலிப்பதென்பது - சாதாரணச் செயலன்று. இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார்.



 
indian money in swiss bank
Picture
 
இலங்கையில் பேஸ்புக் வலையமைப்பில் இடம்பெறும் குற்றங்கள் அதிகரிப்பு

[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:14.16 PM GMT ]

இலங்கையில் சமூக வலையமைப்புகளில் பரவலாகப் பேசப்படும் பேஸ்புக் இணையத்தளத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 1100 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்கள் குழுவின் பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே தெரிவித்துள்ளார்
இணையத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், சைபர் க்ரைம் எனப்படும் இணையத்தளக் குற்றங்களின் அதிகரிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பேஸ்புக் கணக்குகளை முடக்குதல்,

தனி நபர்களால் தரவேற்றப்படும் படங்களை தவறான முறையில் பயன்படுத்துதல்,

தனி நபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துதல்,

பலவந்தமாகப் பணம் பெறுதல்

போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன.

எமக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. தற்போது பேஸ்புக் வலையமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் 'கிறீஸ் மனிதன்' கணக்குகளை இடைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.


http://news.lankasri.com/view.php?20cIBL40eHjQU4ebiGphcbdF92iddc8293bc41pG3e42oQj3023PL022
 
Picture
_ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாவற்றிலேயும் டாப் டென் பார்த்தாச்சு……இதிலும் பார்த்துவிடுவோம்…….

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில ‘துளிகளை’ இங்கே பார்க்கலாம்:



 
Assalaamu 'Alaikum wa Rahmatullahi wa Barakaatuhu,
 PLZ FORWARD….. Please send this message to every Muslim you know...  If you not forward , A Muslim somewhere in the world could be receiving false information about Islam. So prevent him from by forwarding this message !PLEASE! Beware of the following websites: if you are in uae then check the site is blocked by etisalat as well.
www.answering-islam.org
www.aboutislam.com
www.thequran.com
www.allahassurance.com
These sites have been developed by Jews. Who Intentionally are spreading wrong information about the QURAN, the HADITH and ISLAM itself. Please spread this information To all the Muslim brothers and sisters around the world. The list of traced anti- Islamic websites, about Islam are:
1. http://www.islamreview.com This site has posted fake stories of how Muslims converted to Christianity. How do I know? Read the following excerpt from one of the stories:First the 'convert' says: (emphasis added)In the end, I managed to convince my mother, as it was for Allah and I joined the Islamic College.. Having graduated as an ustaz, I was soon posted to my neighbourhood…And then:My trip to Mecca for the Haj (pilgrimage) was tiring but eventful. I did not have the rare opportunity to see inside the holy Kabah and the holy idols inside, which Prophet Muhammud had helped to place, as explained in Bukhari's HadithAn Ustaz (scholar) in Islaamic Studies is saying that there are idols inside the Kabah and that too placed by Muhammad (saw) himself!?!?!This clearly shows that the author is deliberately trying to spread misinformation about Islaam and wants to convey to possible reverts to Islaam that it is religion of idol worship.In fact most of the Christian sites use this tactic of false convert stories but it's not always possible to prove it

2. http://www.faithfreedom.org/ AlhamduliLlaah I was able to catch another site posting fake stories of Muslims leaving Islaam. See the false information imparted here. That the attempt is deliberate is known through the claim that the 'convert' has done detailed study about the topic. For Islamic Education, I had to study about marriage in detail to do well. So, I learnt all the stuff and got the highest grade anyone can get for Islamic Education. And guess what? Because I know it so well, I know that there is a lot of discrimination against women in Islam. Things like a father and grandfather can marry a girl/woman to whomever they want even if the girl/woman doesn't want to marry that person… In addition, I learned things like women couldn't be witnesses in Syariah Courts and things like that. The first point here is a total lie whereas the second is a distorted version of the truth.

3. http://www.answering-islam.org/Testimonies/younathan.html Here's yet another extract from a false convert story aimed at spreading misinformation about Islaam. As I started thinking about my life and the Quran, I realized all Muslims, even the prophet Muhammad, would go to Hell for certain sins they committed in their lifetime. This is a common ploy of the Christian Missionaries. They first inform gullible victims that Jesus (God) is Love and just by believing in the Crucifixion, you will be assured of Paradise . Whereas the concept of God in Islaam is so harsh that no one will be spared from Hell and that even Prophet Muhammad (saw) was not sure of where he would end up. For this purpose they quote an ayat of the Qur'aan out of context. Here there have gone a step further by saying that even our beloved Prophet (saw) would have to go through hell. Nothing could be further from the truth. Anti Islaamic Sites under misleading names

4. http://www.muslimhope.com/ 5. http://www.islameyat.com/ 6. http://www.islamreview.com 7. http://www.muhammadanism.com/ 8. http://thespiritofislam.com/index.html 9. http://www.abrahamic-faith.com/ 10. http://www.gnfcw.com/ 11. http://www.knowislam.info/drupal/mno 12. http://www.homa.org/ 13. http://www.thequran.com 14. http://www.Allahassurance.com 15. http://www.mosque.com 16. http://thespiritofislam.com/index.html 17. http://www.newislam.org/

Anti Islaamic Sites apparent even by name 18. http://www.islam-exposed..org/ 19. http://answering-islam.org.uk/ 20. http://www.answeringinfidels.com 21. http://www.islamundressed.com/ 22. http://www.studytoanswer.net/myths_ch1.html 23. http://www.challenging-islam.org/submissions/shariah.htm 24. www.answering-islam.org 25. http://www.islamundressed.com 26. http://www.exmuslim.com/ 27. http://www.answeringinfidels.com 28. http://www.gnfcw.com/ 29. http://www.dhimmi.com/ 30. http://www.chick.com/information/religions/islam/ 31. http://www.acage.org/ 32. http://www.apostatesofislam.com/ 33. http://www.secularislam.org/ 34. http://www.muslim-refusenik.com/ 35. http://www.icapi.org/ 36. http://www.hesetsfree.org/ 37. http://www..letusreason.org/Islamdir.htm 38. http://www.kafirnation.com/ 39. http://www.jihadwatch.org 40. http://www.anti-cair-net.org/ 41. http://apostatesofislam.com/ 42. http://challenging-islam.org/

Always check the source of any Islamic web site even if it is very convincing A FAKE AMERICAN QUR'AN (The FURQAN QUR'AN)
http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/1579211755/qid%3D1096805827/102-4933271-2395342
PLEASE DO NOT ignore this. FORWARD this to as many Muslims as you can. The new AMERICAN Qur'an: a dangerous trick.. A new Quran is being distributed in Kuwait , titled 'The True Furqan'. It is being described as the verses of the Shaytan and Al-Furqan weekly magazine has found out that the two American printing companies; 'Omega 2001' and 'Wine Press' are involved in the publishing of 'The True Furqan ', a book which has also been titled 'The 21st Century Qur'an '! It is over 366 pages and is in both the Arabic and English languages...it is being distributed to our children in Kuwait in the private English schools! The book contains 77 Surats, which include Al-Fatiha, Al-Jana and Al-Injil. Instead of Bismillah, each Surat begins with a longer version of this incorporating the Christian belief of the three spirits. And this so called Qur'an opposes many Islamic beliefs. In one of its verses it describes having more than one wife as fornication, divorce being non-permissible and it uses a new system for the sharing out of the will, opposing the current one. It states that Jihad is HARAM. This book even goes as far as attacking God Almighty Allah! All this is poisoning our children at approx. $3. Brothers and Sisters please make sure you forward this email to as many people as possible so that we can stop this dangerous trick. May Allah reward you. Ameen. -

 
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சமீபத்தில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது.

அதன்படி பொலிசாரின் சோதனையின் போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.

இவை தவிர பொலிசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும்.

சோதனையின் போது அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் போது மட்டுமின்றி கோர்ட்டு விசாரணை மற்றும் சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க செல்பவர்களும் பர்தா மற்றும் முகத்தில் மறைத்து இருப்பவைகளை அகற்ற வேண்டும். அகற்ற மறுத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த தகவலை நியூசவுத் வேல்ஸ் மாகாண தலைவர் பார்ரி ஓ பாரெல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன். அதேவேளையில் ஒருவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

இச்சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.


By
Islamic Da'wah World
August 20, 2011
 
இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமை:

இலங்கையில் சில காலமாக முக்கிய அரசியல் காட்டுமிராண்டி, உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளான். அந்த நோயிலிருந்து விடுபட நரபலி கொடுக்க வேண்டும் என்று அறிவுகெட்ட மந்தரவாதியின் ஆலோசனையின் படி பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு உயிர் வாழ்வதற்க்கு பல உயிர்கள் கொல்லப்படுகிறது...
இந்த ரத்தக்காட்டேறிக்கு எதிராக நாம் துஆ செய்வதோடு, இந்த தகவலை தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


    அல்லாஹ்வின் பிரகாசத்தைத் [மார்க்கதை] தம் வாய்களினால் [ஊதி] அனைத்துவிட அவர்கள் நாடுகிறார்கள். நிராகரிப்போர் வெறுத்தபோதிலும், அல்லாஹ்வோ இந்த மார்க்கதைப் [பிரகாசத்தை] பூர்த்தியாக ஆக்கிவைப்பான்.

திருகுர்ஆன் – 61:8


MEDIA'S ARE UNABLE TO RELEASE THIS NEWS TO PUBLIC, BECAUSE MEDIA'S ARE IN HIS CONTROL.

MY FRIEND FAMILY LIVE IN SRI LANKA.HIS FATHER ONLY TOLD  THIS INFORMATION.

SO PLEASE MAKE DUA FOR THAT PEOPLE